தென்னிந்திய தமிழ் திரையுலகில் எத்தனை நடிகர்கள் வந்தாலும் தளபதி விஜய்க்கு இணை விஜய் மட்டுமே என்று சொல்லும் அளவிற்கு தற்போது நடிகர் விஜய் மிகப்பெரும் உயரத்தில் உள்ளார். போட்டி நடிகர்கள் கூட யாரும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார் என்று தன சொல்ல வேண்டும்..
இப்படி தளபதி விஜயின் படங்கள் தற்போது சாதாரணமாகவே முநூற்று ஐம்பது கோடிகளை வசூல் செய்ய தொடங்கி விட்டன .
இப்படி புதிது புதிதான தோற்றத்திலும் தளபதி விஜய் நடிக்கக் தொடங்கியதை அடுத்து தளபதி விஜயின் ரசிகர்களும் ஒரு ஒரு திரைப்படத்திர்க்காகவும் காத்து கொண்டிருக்கிறார்.
இப்படி என்னதான் உச்ச நடிகராக இருந்தாலும் அந்த பந்தாவெல்லாம் காட்டிகொள்ளாமல் எப்பொழுதும் எளிமையாக கடந்து செல்வது அவரது வழக்கம் இப்படி தற்பொழுதும் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் சரி எத்தனை எ.தி.ர்ப்புகள்
வந்தாலும் சரி அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் அப்டங்களில் நடித்து வருகிறார் ,, இந்நிலையில் தளபதி விஜயின் திருமண Reception புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு….