பிக்பாஸிலிருந்து அ திர டியாக வெளியேற்றப்படும் போட்டியாளர்… உறுதியாகிய தகவலால் குஷியில் ரசிகர்கள்!!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கோழிப்பண்ணை டாஸ்க்கில் பாதிப்பேர் கோழிகளாகவும், மீதி பேர் நரிகளாகவும் இருந்து முட்டைகளை தி ரு ட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதில் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, போட்டியாளர்களுக்கும் விதிமுறைகளில் பல குழப்பங்கள் இருந்தது. இந்நிலையில் இன்று கமல் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் இன்று அவர்களுடன் அதுபற்றி வி சாரி  ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்படியே சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட, ஞாயிற்றுகிழமை அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதே போல் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வைரலாகி வரும் தகவல் என்னவென்றால் அர்ச்சனா மற்றும் ஆஜித்திற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்திருக்கிறதாம். அர்ச்சனா டாஸ்க் என்று வந்துவிட்டால் க டு மை யான போட்டியாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் இரண்டு பேர் எவிக்ஷன் இருக்குமா என்று ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு அர்ச்சனா தான் வெளியேறுகிறார் என்று நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஆஜித் மற்றும் அர்சனா ஆகியோரில் ஒருவர் வெளியேறுவதும் உறுதியாகியுள்ளது. நேற்று முதல் அர்ச்சனா தான் வெளியேறுகின்றார் என்ற தகவல் வைரலானது பொருத்திருந்து பார்ப்போம் வெளியேறுவது யார் என்பதை.