பிக்பாஸிலிருந்து வெளியேறிய அறந்தாங்கி நிஷா வெளியிட்ட முதல் வீடியோ !! அவர் சொன்னதை கேட்டு நெகிழ்ந்துபோன ரசிகர்கள் !!

பிக்பாஸ்

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிஷா முதன்முதலாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா குரூப்புடன் இருந்து வந்தது மட்டுமின்றி ரியோவிற்கு அதிகமாக சப்போட் செய்து வந்தார்.

உள்ளே யார் ம ன தை யும் பு ண் படு த் த க்கூடாது என்று தனக்கென்று முடிவு ஒன்றினை எடுத்துக்கொண்டு ரசிகர்களின் வெ று ப் பினை சம்பாதித்து தற்போது வெளியேறியுள்ள இவர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.