பிக்பாஸையே திருப்பி கேள்வி கேட்டு சிரிக்க வைத்த ரம்யா… பிக்பாஸ் கொடுத்த சரியான பல்ப்!!

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் ரம்யாவை பிக்பாஸ் கன்பெஷன் அறைக்கு அழைத்து சில கேள்விகள் கேட்டுள்ளார். கேள்விக்கு எல்லாம் சரியாக பதிலளித்து வந்த ரம்யா ஒரு கட்டத்தில் பிக்பாஸையே கன்ஃயூஸ் செய்துள்ளார்.

பிக்பாஸ் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரையே மறுபடியும் கேள்வி கேட்டு சிரிக்க வைத்துள்ளார்.

ரம்யாவைக் கலாய்த்து அனிதா செய்தி வாசித்து அசத்தியுள்ளார். ஆக மொத்த இன்று ரம்யாவின் செயல் பிக்பாஸை மட்டுமின்றி ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் சிரிக்க வைக்கும்.