பிக்பாஸ் அர்ச்சனாவின் மகளிடம் ரசிகர் கேட்ட அ திர டியான கேள்வி.. அதற்கு மகள் கொடுத்த ப திலடி என்ன தெரியுமா?

பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி கலந்துகொண்டு கடந்த நாளில் வெளியேறியவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனா.

இவர் மீது ஆரம்பம் முதலே கு ரூபிசம் காமிக்கிறார் என பல விமர்சனங்களும் வந்திருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் டாஸ்கில் சிறப்பாக செய்து வந்தார்.

இந்த நிலையில், அர்ச்சனாவின் வரவை ஆவலுடன் வரவேற்று இருந்த அவரது மகள் பாசி குமாரு வந்துவிட்டார் மீண்டும் என பதிவிட்டு இருந்தார்.

இதனையடுத்து, ரசிகர் ஒருவர் அன்பு ஜெய்க்குமன்னு நம்பறியா குமாரு என பதிவிட்டு இருந்தார்.

அதற்கு அவரது மகள் ”கண்டிப்பாக” என பதிவிட்டுள்ளார். தற்போது வை ர லாக பரவி வருகிறது.