சின்னத்திரையில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது இவர் இந்த பிக் பாஸ் சீசன் 6 ல் வெற்றியாளராக வருவார் என்று பலரும் எதிர்பார்த்த சூழ்நிலையில் இரண்டாம் இடம் வந்திருந்தார் இருந்தாலும் இவருக்கு அதிக ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது றம் வெல்லும் என்ற ஒற்றை வார்த்தையில் மக்கள் பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளளார்

 

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி வரம் ஒருவர் வீதம் வெளியேறி கடைசி வாரத்தில் மூன்று பேர் மட்டுமே இறுதி வெற்றி மேடையில் நின்றார்கள் அதில் விக்ரமன் அசிம் ஷிவின் மூவரும் வெற்றியை யார் தட்டிச்செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அஷிம் வெற்றிபெற்றார் அஷிம் முதலிடம் விக்ரமன் இரண்டாம் இடம் ஷிவின் மூன்றாம் இடமும் வந்தார்கள்.

விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே இவர் அரசியல் களத்தில் இருந்து வந்தார் எங்கு எது நடந்தாலும் அதற்காக தனது குரலை கொடுப்பார் விக்ரமன் தற்போது இவரை பற்றிய தேடல்கள் இணையத்தில் அதிகம் ஆகியுள்ளது இவரின் காதலி யார் இவரை பற்றிய முழு விவரங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இவரின் முயன்று வருகிறார்கள் அதில் இருந்து கிடைத்த சில புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் நேராகதனது அலுவலகத்திற்கு சென்றவர் அம்பேக்த்தர் உருவ புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியவர் இனி எனது புரட்சி மக்களுக்கானது இனி என் முதல் காதல் அரசியல் தான் அறம் வெல்லும் என்று கூறியுள்ளாராம். இதை அரைகுறையாக காதில் வாங்கியவர்கள் இவருக்கு ஒரு ரகசிய காதலி இருக்கிறார் என்று இவரின் பழைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள் !!
2
3
4

By siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *