பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்போன் பயன்படுத்திய சோம் !! அப்டினா எல்லாமே செட்டப்பா ?? காட்டுத்தீயாய் பரவும் வீடியோ இதோ !!

பிக்பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.குறிப்பாக மற்ற நிகழ்ச்சிகளை விட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகவும் பெரிய வரவேற்பு உள்ளது.

முந்தைய சீசன்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் இந்த சீசன் சற்றே மக்களின் பொழுதை போக்கும் வகையில் சென்றுகொண்டிருக்கிறது..

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது.

நேற்றைய நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அனிதா வெளியேற்றம் செய்யப்பட்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் கமல் சார் எபிசோடில் சோமசேகர் செல்போன் நோண்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் ச ர் ச் சை யை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் என்று பலர் சொல்லி வரும் நிலையில், இந்த வீடியோவையும் அதற்கு ஆ தாரம் ஆக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு செல்போன் பயன்படுத்த த டை வி தி க்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் குடும்பத்தாரிடம் கூடவும் தனியாக பேச அனுமதி இல்லை என்பதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறையாக சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில், நேற்றைய எபிசோடில் கமல் சார் அனிதா சம்பத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது சோமசேகர் செல்போன் பயன்படுத்தியதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வை ரலாக பரவி வருகிறது. மேலும், அது தொடர்பான வி வாதங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.