பிக் பாஸ் ஆரவ்வின் தந்தை மா ர டை ப்பா ல் தி டீ ர் ம ர ணம்! பே ரதி ர்ச்சியில் உறைந்த குடும்பம்! க டும் சோகத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ்

பிக் பாஸில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் ஆரவ். மேலும் இவர் சமீபத்தில் தான் திருமணம் நடந்து மு டிந்தது. இவருடைய திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் பிக் பாஸ் பிரபலம் ஆரவ் அவர்கள்.

நடிகை ஓவியாவை ஆரவ் திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தில் நாயகியாக நடித்த நடிகை ராஹி என்பவரை இந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆரவ்.

இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நடிகர் ஆரவ்வின் த ந் தை மா ர டை ப்பு கா ர ண மாக கா ல மா னார் என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களை அ திர் ச்சி ய டைய செய்துள்ளது.

அவர்களது சொந்த ஊரான நாகர்கோயிலில் இ றுதி ச்ச ட ங் கு கள் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது பிரபலங்கள் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர்.

லாஸ்லியா அப்பா

சமீபத்தில் தான் பிக் பாஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளரான நடிகை லாஸ்லியாவின் அப்பா மரி ய நே சன் கன டா வில் கா ல மானார். சமீபத்தில் தான் அவரது உ ட ல் இல ங்கைக்கு கொ ண்டு வர ப்பட்டு ந ல் ல டக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஆரவ்வின் தந்தை கா ல மா ன செய்தி அவரது ரசிகர்களை ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் இ ரங் கல் தெரிவித்து வருகின்றனர்.