பிக்பாஸ் 4வது சீசன் 70 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு ஆரி, ஆஜீத், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ மற்றும் சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.
பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நேற்று தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ்-ல் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மிகவும் சந்தோஷமாக அவர் விடைபெற, போட்டியாளர்கள் எமோஷனலாகி கண் கலங்கினார்கள்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த அர்ச்சனாவுடன் அவரது மகள் சாரா ஒரு புகைப்படத்தை எடுத்து, அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
”My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு” என அவர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram