பிக்பாஸ் 4வது சீசன் 70 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு ஆரி, ஆஜீத், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ மற்றும் சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.இதிலிருந்து அர்ச்சனா வெளியேறினார்.
மேலும் இந்த வார ஆரம்பத்திலேயே அனிதா ஆர்த்தியிடம் செய்த வேலை அனைவரையும் கோ ப ப் படுத்தியது.இதனால் இந்த வாரம் அவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அனைவரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் ஆரி வெளியேறப்போவதாக கூறப்படுகிறது.இது அனைவரையும் வி ய ப் பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் கடைசி வரை செல்லும் அனிதா மற்றும் ஷிவானியில் அனிதா டை ட் டி ல் அ டி த்து ஷிவானி ர ன் னராக வருவார் என கூ றப்படுகிறது.
இது சம்பந்தமான புகைப்படங்கள் வெ ளி வந்து ர சி கர்களை ஷா க் ஆக்கியுள்ளது.