பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சனா !! கடும் கோ ப த் தில் கமல் சொன்ன வார்த்தை !!

பிக்பாஸ்

பிக்பாஸ் 4வது சீசன் 70 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு ஆரி, ஆஜீத், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ மற்றும் சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் யாரும் எ தி ர் ப் பார்க்காத வண்ணம் அர்ச்சனா வீட்டைவிட்டு இவ்வாரம் வெளியேற இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இதைக்கேட்ட ரசிகர்கள் அர்ச்சனாவா எலிமினேட் ஆகப்போகிறார் என ஷாக்காகியுள்ளனர். ஆனால் அதேசமயம் ஆஜித்தின் பெயரும் அடிபடுகிறது.மேலும் கமல் அர்ச்சனாவை கேள்வி கேட்டு காய்ச்சு காய்ச்சியதாக தெரிகிறது.

கடந்த வாரம் மைக்கை கழற்றி வைத்து விட்டு பேசியதைக் கூறி அர்ச்சனாவை எச்சரித்த கமல்ஹாசன், இந்தவாரம் அர்ச்சனா சொன்ன நம்பர் கேமை குறிப்பிட்டு பேசியிருப்பதும் ப்ரமோ வீடியோவாக வெளியாகியுள்ளது. வரும் வாரத்துக்கான கேப்டன் டாஸ்க்கில் அர்ச்சனா வெற்றி பெற்று தலைவராகியிருக்கும் நிலையில் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

கடந்தவாரம் அறந்தாங்கி நிஷா, இந்த வாரம் அர்ச்சனா என அன்பு குரூப்பிலிருந்து முக்கிய நபர்கள் வெளியேறியிருப்பதால் வரும் நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் தெரிகிறது.