பிரபல தமிழ் தொலைக்காட்சியால் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்ட பிரபலங்கள் !! நீங்க நினைச்சுக்கூட பார்க்காத ஒருத்தர் கூட இருக்கார் !! பாருங்க !!

சினிமா

சினிமாவைத்தாண்டி பிரபலங்களாக உருவாக பெரிய இடமாக இருப்பது தொலைக்காட்சி. அந்தவகையில் பலர் தொலைக்காட்சி பக்கமும் சின்னத்திரை பக்கமும் செல்கிறார்கள். அதற்கு காரணம் இதன்மூலம் சினிமா வாய்ப்பை பெறவேண்டும் என்றுதான். அதே சமயம் ஒருசிலர் முன்னேறினாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியாலும் சீரியலாலும் சிலர் வாழ்க்கையே இழக்கின்றனர்.

அதில் முக்கிய பிரபலங்கள் கூட பல ஆண்டுகள் தொலைக்காட்சியில் இருந்தாலும் சினிமா அளவில் வாய்ப்பை இழந்து காணமல் போகிறார்கள். அதில் முக்கியமானவர்களின் லிஸ்ட் இதோ.

திவ்யதர்ஷினி என்கிற டிடி -விஜய் டிவியின் அசுர வளர்ச்சியில் மிகப் பெரிய பங்கு DDக்கு உண்டு. தன்னுடைய சேனல்களில் நல்ல டிஆர்பி பெற்றுத்தரும் பிரபலங்களுக்கு விஜய் டிவியில் விழா நடத்துவார்கள். அப்படி நடத்தப்பட்ட பிரபலங்களின் வாழ்க்கை நாசமாகி விடும் என்பதற்கு முதலில் எடுத்துக் காட்டியவர் தான். திவ்யதர்ஷினியின் முதல் திருமணம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அடுத்த சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா – இவரும் விஜய் டிவி மூலம் பிரபலமானவர் தான். பல சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றினாலும் விஜய் டிவி இவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. விஜய் டிவியில் மிகவும் ப ர ப ர ப்பாக பேசப்பட்ட ரம்யாவின் திருமணம் விவாகரத்தில் மு டிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ரக்சன் – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரக்சனுக்கு அடையாளம் முதன்முதலில் கிடைத்தது விஜய் டிவியில் தான். இவருக்கும் சக தொகுப்பாளினி ஜாக்குலின் என்பவருக்கும் காதல் கிசுகிசு எனக் கிளம்பி விட்டனர். ஆனால் சமீபத்தில் இறந்த சித்ராவின் விஷயத்தில் முக்கிய காரணமாக ரக்சன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா – பல வருடங்களாக மீடியா துறையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ராவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது. ஆனால் அவருடைய நிலைமை என்ன ஆனது என்பது உங்களுக்கே தெரியும். இவருடைய நிச்சயதார்த்த விழாவையும் விஜய் டிவியில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

கலக்கப்போவது யாரு நவீன் – மிமிக்கிரியில் வல்லவரான நவீன், சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் அப்துல் கலாம் அவர்களுக்கு குரல் கொடுத்திருந்தார். ஆனால் நவீன் இரண்டு பொண்டாட்டி பி ர ச் ச னையில் சி க் கி சின்னாபின்னமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ – சன் டிவியில் பிரபலமாகி விஜய் டிவி சீரியல்களில் நடித்து பின்னர் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் ரியோ. தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகம் ஆகி விட்டார். சிவநேன்னு இருந்தவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறக்கி விட்டு மக்கள் மத்தியில் கெ ட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்துவிட்டது விஜய் டிவி.

அர்ச்சனா – இவரும் சன் டிவியில் தன்னுடைய மீடியா வாழ்க்கையைத் தொடங்கி ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளராக நல்ல மரியாதையுடன் இருந்து வந்தார். ஆனால் அர்ச்சனாவுக்கு பணத்தாசை காட்டி விஜய் டிவிக்கு இழுத்து வந்து பிக்பாஸில் வச்சு செய்கிறார்கள்.

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பதைப்போல யார் யார் வாழ்க்கையில் எல்லாம் குறிப்பிட்ட தொலைக்காட்சிகள் புகுந்துள்ளதோ அவர்களில் பலரின் வாழ்க்கை திண்டாட்டம் போடுகிறது. பணம் காசு நிறையா கிடைத்தாலும் ரசிகர்கள் மத்தியில் மரியாதை இருக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.