பிரபல நடிகையுடன் ஜிம்மில் கமல் செய்த வேலை !! வைரலாகும் புகைப்படம் இதோ !!

சினிமா

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் இந்தியளவில் கவனத்தை பெறும்.

அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் எப்போது தொடங்கும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல் உடன் நடிகை அமலா பால் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட இந்த இரு நட்சத்திரங்களின் புகைப்படம். இதோ,