பிரபல நடிகை அனுஷ்காவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்ட இரண்டு நபர்கள் !! அவங்க யாருன்னு தெரிஞ்சா ஷா க் காகிடுவீங்க !!

சினிமா

தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத நடிகையாக ரெண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அஜித், விஜய், சூர்யா, சிம்பு என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.இதையடுத்து தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி பாகுபலி முத இரண்டாம் பாகத்தில் நடித்து உலகளவில் பிரபலமானார்.

இஞ்சி இடுப்பழகி படத்தில் அதிக உடம்பை ஏற்றியதால் எடையை குறைக்க கஷ்டப்பட்டு வருகிறார்.இதனால பல படவாய்ப்புகளை இழந்து வரும் அனுஷ்கா அவ்வப்போது இணையப்பக்கம் வருவார்.

அந்தவகையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இருவர் அனுஷ்காவின் கன்னத்தில் முத்தமிடும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அப்புகைப்படத்தில் அனுஷ்காவிற்கு முத்தமிடுவது வேறு யாரும் இல்லையாம். அனுஷ்காவின் இரு சகோதரர்களாம்.அனுஷ்காவின் ஒரு சகோதரர் அரசியல் கட்சி ஒன்றில் இருப்பதாகவும், இன்னொரு சகோதரர் காஸ்மெட்டிக் சர்ஜனாக பணியாற்றி வருகிறார்களாம்.