பிரபல நடிகை வனிதாவின் ஐந்தாவது கணவர் இவரா ?? பிரபல நடிகர் சொன்ன தகவல் !! அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா

பிரபல நடிகை வனிதா விஜயகுமாரை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அதுவும் இந்த லாக்டவுன் காலத்தில், ரசிகர்களை என்டர்டைமெண்ட் செய்த விஷயமே வனிதா பீட்டர் பால் திருமணம் தான்.

ஏற்கனவே, 2 முறை திருமணமாகி விவாகரத்து செய்த வனிதாவுடன் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவர் லிவிங் டுகெதர் முறையில் சில காலம் வாழ்ந்து வந்தார்.அதன் பின்னர் அந்த காதல் முறிவுக்கு பிறகு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா.

ஆனால், திருமணமான அடுத்த ஒரு மாதத்திலேயே அவரை அடித்துத் துரத்திவிட்டார்.மேலும், பீட்டர் பாலை திருமணம் செய்யும்போது தமிழ் சினிமாவில் உள்ள பலரையும் பகைத்துக் கொண்டார் வனிதா.

இதெல்லாம் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும், அடுத்தடுத்து பல நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஹீரோயினாகவும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் வனிதாவின் ஐந்தாவது கணவராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளவர் ஹரி நாடார் என்பவர் தான் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹரி நாடார் மற்றும் வனிதா ஆகிய இருவரும் இணைந்து 2K அழகானது காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு ஹரி நாடார் மற்றும் வனிதா இருவரும் திருமணம் செய்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறியுள்ளார்.

அடிக்கடி இப்படி ஏதாவது நடிகர்களை பற்றி கொழுத்திப்போட்விட்டு கொண்டிருக்கும் பயில்வான் ரங்க நாதனின் இந்த கருத்துக்கு வனிதா என்ன பதில் கொடுப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.