பெண்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றத்திற்காக நடிகர் ஆர்யா கைது !! பரிதாப நிலையில் ஆர்யா !!

சினிமா

சமீபத்தில் தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில், பங்கு பற்றிய இறுதி மூன்று போட்டியாளர்களில் சுசானாவும் ஒருவர். ஆர்யா இறுதியில் யாரையும் தெரிவு செய்யாதமையினால் சுசானாவின் தந்தை ஆர்யா மீது போலீஸில் முறைபாடு செய்யவுள்ளதாக தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.அது மட்டும் இல்லை, தற்போது ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை வைத்து தான் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.மேலும் தகவல்களுக்கு கீழுள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.