“பேண்டிற்கு ஜிப் போட மறந்துட்டீங்க மேடம்” – ராகுல் பரீத் சிங்-கை கலாய்க்கும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

Uncategorized சினிமா

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி படங்களில் நடித்து வருகிறார் பட சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு வரும் போது ராகுல்ப ரீத் சிங் மாடர்ன் உடைகள் அணிந்து எல்லோர் கவனத்தையும் இழுத்து வந்தார். சமீபத்தில் நடந்த பட விழா ஒன்றுக்கு வந்த ராகுல் ப்ரீத் சிங் பாவாடை, தாவணி, கைநிறைய வளையல், தலைநிறைய மல்லிகைப்பூ என அசல் கிராமத்து பெண்போல் பங்கேற்றார்.

விழாவில் ஹீரோயின்கள் எந்தவிதமான உடை அணிந்து வரவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை. ராகுல் ப்ரீத் சிங் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று பலரையும் கிசுகிசுக்க வைத்திருக்கிறது. இதற்கு பின்னால் சீனியர் ஹீரோ நாகார்ஜூனா இருக்கிறாராம்.

இவர் தயாரித்து நடிக்கும் “ராரண்டோய் வேதுகா சுதஹாம்” படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார் ரகுல். அந்த வேடத்தில் பாவாடை, தாவணி அணிந்து நடிக்கிறார். படத்தையும் கதாபாத்திரத்தையும் புரமோட் செய்வதற்காக படத்தில் அணிந்த அதே காஸ்டியூமில் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்ற ஐடியா கொடுத்தாராம்.

ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை இப்போது படு க்ளாமரான போட்டோ ஷூட் ஒன்றை நடந்திருக்கிறார் அம்மணி. கருப்பு நிற ப்றேசியரும் டார்ன் ஜீன்ஸ் பேண்டையும் அணிந்திருக்கும் அவர் பேண்டிற்க்கு பட்டனையும் போடாமல் ஜிப்பையும் போடாமல் படு சூடாக காட்சியளிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பேண்டிற்கு ஜிப் போட மறந்துட்டீங்க மேடம் என கலாய் கமெண்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.