பொண்ணுங்கலாம் வாழ்க்கைக்கு வேணாம் சிங்கிள் தான் சூப்பர் – எஸ்.ஜே. சூர்யா இன்னும் திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா?

சினிமா

தனது முதல் படத்திலேயே அஜித்தை வைத்து பெரிய ஹிட் கொடுத்தவர் நடிகரும் இயக்குனருமான எஸ். ஜே. சூரியா. பிறகு குஷி எடுத்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர். தற்போது 50 வயதை எட்டியிருக்கும் இவர் தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.நானே இயக்கி நானே நடித்த படத்தில் முழுமையாக என்னால் நடிகனாக முடியவில்லை. அதனால் தான் அந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை என்கிறார்.

எனவே தான் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து ஒரு வெற்றிபடம் கொடுத்தால்தான் எனக்கு முழுமையான நடிகர் என்ற அங்கீகாரம் கிடைக்கும்.

சினிமா மீது எனக்கு இருக்கும் காதல் கடலளவு. நான் சினிமாவில் குறைவாகவே சாதித்திருக்கிறேன். எனவே திருமணம் செய்து கொண்டால் என்னுடைய லட்சியதை அடைய முடியாது என்றார். இதனால் பிரம்மச்சாரியாக இருந்துவிடலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.source: மனிதன்