தமிழ் சினிமா நடிகைளில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நாடிகளில் முக்கியமான நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் இவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பார் அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியம் என்றால் இரண்டு குழந்தைக்கு தாயாகவும் நடிப்பார் என்று அதை செய்து காட்டினார் காக்கா முட்டை வென்ற திரைப்படத்தில் இவரின் யதார்த்தமான நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்தது தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்து நடித்து வரும் இவர் ட்ரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
தற்போது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் தைரியமாகவும் சரியாகவும் பல பத்திகளை கூறினார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ !!