பொது இடத்திற்கு இவ்வளவு குட்டியாக உடை அணிந்து வந்து அசிங்கப்பட்ட கேத்ரின் த்ரேசா !! புகைப்படம் உள்ளே !!

சினிமா

மெட்ராஸ், கணிதன் மற்றும் கடம்பன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் காத்ரின் தெரேசா, இவர் தற்போது தெலுங்குவில் கவுதம் நந்தா படத்தில் கோபிசந்த் ஜோடியாக நடிக்கிறார்.

தமிழில் அவருக்கு ஒரு  முக்கிய படமாக அமைந்தது மெட்ராஸ். இந்த படம் அவருக்கு நல்ல புகழை தேடித்தந்தது. அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் கவர்ச்சியாகவே நடித்தார். கடைசியாக சுந்தர்.சி யின் கலகலப்பு 2 படத்தில் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் மிகக் குட்டியாக உடையணிந்து வந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. பொது இடத்திற்கு இப்படியா ஷார்ட்டாக உடை அணிந்து வருவீர்கள் என அவர் மீது பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

புகைப்படம் இதோ ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.