போட்டியில் ஆரிக்கு அ டித்த அதிர்ஷ்டம்..! இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெ ளியேறுவது இவரா..? ஷா க்கில் ரசிகர்கள்

பிக்பாஸ்

கேப்டன் டாஸ்க்கில் க டும் போட்டிப் போட்டு ரியோவையும் சோமசேகரையும் வீ ழ்த்தி நடிகர் ஆரி வென்றார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எல்லாவற்றிலும் சுவாரஸ்யம் ஆனவர்கள் என ஹவுஸ்மேட்கள் ஆரி மற்றும் சோம் தேர்வு செய்தனர். ஆரி, சோம் மற்றும் ரியோ ஆகிய மூவரும் இன்று நடந்த தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் போட்டியிட்டனர்.

கேப்டன் டாஸ்க்கில் ஆரி தான் வெற்றிப் பெற்றார் என பாலா அ றிவிக்க, அடுத்த வார கேப்டன் நீங்க தான் ஆரி என பிக் பாஸும் வாழ்த்தினார்.

ஆரி போ ராடி கேப்டன் பதவியை வெற்றிப் பெற்ற நிலையில், அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை.

அனிதா சம்பத் தான் அதிகபட்சமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெ ளியேறுவார் என்கிற கருத்துக்கள் சமூக வலைதளத்தில் எ ழுந்து வருகின்றன. இந்த வாரமும் ஆஜீத், ஷிவானி, கேபி எல்லாம் காப்பாற்றப்படுவார்களா? என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.