ப்ப்பா.. 42 வயதிலும் இப்படியா..?..” – மாளவிகா வெளியிட்ட புகைப்படம் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சினிமா

நடிகர் அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா. இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு நடனம் ஆடியதால் மூலம் பிரபலமானார்.

நடிகை மாளவிகா ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாளவிகா, சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது எனக்கு நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக மாளவிகா தெரிவித்துள்ளார் .சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்ததை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தொடர்ந்து, சினிமா வாய்ப்புகள் சில வந்தும் நடிக்க மறுத்துவிட்டார். பொதுவாக நடிகைகள் என்றாலே திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி விடுவார்கள்.

ஆனால், மாளவிகா திருமணம் ஆகும் போது எப்படி இருந்தாரோ அப்படியே தான் குழந்த்கைகள் பிறந்த பிறகும், தற்போதும் இருக்கிறார். இதற்கு என்ன காரணம், எப்படி தன்னுடைய 42-வயதிலும் இப்படி ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று பலரும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்பதை பார்த்திருக்கிறோம்.

அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக தான் யோகா செய்யும் சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் மாளவிகா.

இதனை பார்த்த ரசிகர்கள் 42 வயதிலும் இப்படியா..? என வியந்து தான் வருகிறார்கள்.