மகள் வயது பெண்ணை திருமணம் செய்து விட்டு பிரபல நடிகர் செய்த காரியம் – வெளிவந்த புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

சினிமா

நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் மராத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். மிலிந்த் வெளிநாட்டு நடிகை ஒருவரை 2006ம் ஆண்டு திருமணம் செய்து 2009ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். மேட் இன் இந்தியா பாடல் மூலம் பல பெண்களின் மனதை கொள்ளையடித்தவர் மிலிந்த்.

 

மிலிந்த் சோமனுக்கு தன் வயதில் பாதி உள்ள ஏர் ஹோஸ்டஸ் அன்கிதா கொன்வார் மீது காதல் வந்துள்ளது. அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தன் வாழ்க்கையில் நிலையான தன்மை இல்லாததால் தான் நல்ல காதலராக இருக்க முடியுமே தவிர கணவனாக இருக்க முடியாது என்று மிலிந்த் சோமன் முன்பு தெரிவித்திருந்தார்.

தனது மனைவியை பிரிந்த பிறகு மிலிந்த் சோமன் ஷஹானா கோஸ்வாமி என்ற நடிகையை காதலித்தார். சஹானாவுக்கும், மிலிந்துக்கும் இடையே 21 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அடிக்கடி ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகும். நீண்ட நாட்களாக டேட்டிங்கில் இருக்கும் இவர்கள் வரும் ஏப்ரல் 21ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . மகள் வயதுள்ள பெண்ணை திருமணம் செய்வது பாலிவூட் திரையுலகில் மிகவும் அதிர்ச்சியை யார்படுதியது ஆனால் அவர்கள் இப்போது செய்த செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

திருமணத்திற்கு பின் அனைவரும் ஹனிமூன், உல்லாச பயணம் என்று ஊரை தான் சுற்றுவார்கள்.ஆனால் இவர் சற்று வித்யாசமாக தனது புது மனைவியுடன் சேர்ந்து வெறும் கால்களில் மாரத்தான் ஓடியுள்ளார். மேலும் தனது மனைவியுடன் சேர்ந்து மரங்கன்றுகளையும் நட்டுள்ளார். அதனை புகைபடம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மலிந்த் சோமன.

என்னதான் இந்த வயதில் ஒரு இளம்பெண்ணை மடக்கி திருமணம் செய்து கொண்டு சிங்கிளாக உள்ள இளசுகளின் மனதை வெறுப்பேற்றினாலும். திருமணத்திற்கு பிறகு சமூக அக்கறையுடன் மரக்கன்றுகளை நட்டு நல்ல பெயரை எடுத்துக் கொண்டு இளசுகளின் கோபத்தை சற்று குறைத்துள்ளார் இந்த 50 வயது மன்மதன்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.