மனம் கொத்தி பட நடிகையா இது? – என்ன இப்படி மாறிவிட்டார்? வெளிவந்த புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சினிமா

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு அதன்பின்பு என்ன ஆனார்கள் என்றே தெரியாத அளவிற்கு சினிமாவை விட்டு காணாமல் போய் விடுகின்றனர் 2012 -ம் ஆண்டு சிவகார்திகேயன் கதாநாயகனாக நடித்த மனம் கொத்தி பறவை என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஆத்மீயா அதன் பின்னர் என்னவானார் என்று பலருக்கும் தெரியவில்லை.

மனம் கொத்தி பறவை படத்திற்கு பிறகு தமிழில் 2014 -ம் ஆண்டு வெளியான போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் 2016 -ம் ஆண்டு அமீபா என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் நடிகர் ஷாம் நடித்துள்ள காவியம் என்ற படத்திலும் நடிதுள்ள்ளர். ஆனால் இந்த படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் கடந்த 2017 -ம் ஆண்டே வெளியாகி இருந்த நிலையில் இன்னும் இந்த படம் திரைக்கு வந்ததா இல்லையா என்று கூட தெரிவில்லை.

ஷாம் படத்தை தவிர்த்து நடிகை ஆத்மீயா சென்ற 2017 -ம் ஆண்டு ராஜாவும் 5 கூஜாவும் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் இதுவரை திரையில் வெளியானதா இல்லையா ஷாம் படத்தை தவிர்த்து நடிகை ஆத்மீயா சென்ற 2017 -ம் ஆண்டு ராஜாவும் 5 கூஜாவும் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் இதுவரை திரையில் வெளியானதா இல்லையா என்று கூட தெரியவில்லை.

இந்நிலையில் இவர், நடித்த மனம் கொத்தி பறவை படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் அளவிலான படங்களில் நடிக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க இவர் நடித்த படங்களும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் தான் உள்ளது போல தெரிகிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.