மனைவியை மரத்தில் தொங்கவிட்டு அடித்த கணவன் !! ஊரே வேடிக்கை பார்த்த கேவலம் !! வெளிவந்த அதிர்ச்சி வீடியோ !!

செய்திகள்

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்சகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தில்ல் யார் தவறு செய்தாலும் போலீசிடம் புகார் அளிக்காமல் பஞ்சாயத்து மூலம் தீர்வு கண்டு வருகின்றனர். அதே போல், அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் வேறு ஒருவருடன் தவறான உறவு வைத்துள்ளதாக அவர் கணவர் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெண்ணிற்கு பஞ்சாயத்து தண்டனை வழங்கியது.பெண்ணை ஒரு மரத்தில் கட்டி வைத்து அவரது கணவர் கொடூரமாக தாக்கி்னார். இந்த தாக்குதலை தடுக்காமல் சுற்றி நின்ற அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.