மருதமலை பட நாயகியா இது – அடக்கொடுமையே என்ன இப்படி மாறிட்டாங்க – வெளிவந்த புகைப்படத்தால் வருந்தும் திரையுலகம்

சினிமா

தலைநகரம் படத்தை தொடர்ந்து இயக்குனர் சுராஜ் இயக்கிய படம் மருதமலை , அர்ஜூன் – வடிவேலு – நிலாவின் கூட்டணியில் அட்டகாசமான பொழுதுபோக்குப் படமாக மருதமலையைக் கொடுத்தார் . இவர்களின் வெளியாகியுள்ள மருதமலையில் ஒரு வெற்றிப் படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் நீக்கமறக் கொடுக்கபட்டிருக்கும்.

இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தவிர நடிகர் வடிவேலு தனது காமெடியால் மக்கள் மனதில் கொள்ளை கொண்டிருப்பார். இந்தப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே ஓடியது .

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிலா . இவர்  தமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே அருயிரெ அந்த படத்தில் அறிமுக நடிகையாக நடித்தவர்.

இந்த படத்தில் சிறப்பாக நடித்தால் இவருக்கு மேலும் தமிழில் பட வாய்ப்புகள் வர தொடங்கியது.இவரது இயற்பெயர் மீரா சோப்ரா .டெல்லியில் பிறந்த இவர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தை சார்ந்தவர். பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா,மனாரா சோப்ரா ,பரிநிதி சோப்ரா ஆகியோருக்கு கசின் ஆவார்.

இப்படி பட்ட குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் சினிமா வாய்ப்பிற்காக யாரும் உதவ முன்வரவில்லை . தனது சொந்த முயற்சியால் மட்டுமே பட வாய்ப்புகளை பெற்றார். சமீபத்தில் கூட ஒரு விழா ஒன்றுல் பங்கேற்ற பரிநிதி சோப்ரா மீரா சோப்ரா என்னோடய உறவினரே இல்லை இன்று கூறினார்.

அதற்க்கு ரசிகர்கள் அனைவரும் செருப்படி கொடுக்கும் விதமாக என்னதான் அவர் பிரபலமாக இல்லை என்றாலும் இப்படியா சொல்வது என கேள்வி எழுப்பினர்.

பின்னர் பல தென்னிந்திய படங்களில் நடித்த இவர் தமிழ்,தெலுகு ,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்த மீரா சோப்ரா.இருப்பினும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்படவும் இல்லை பட வாய்ப்புகள்அதிகம் வரவும் இல்லை.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹிந்தி படங்களில் நடித்தார். அந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் வட இந்திய சூப்பர்ஸ்டார் அமிதா பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

கிழே இவருடைய தற்போதைய புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.