மருமகளுக்கு சமையல் அறையில் வைத்து மாமனார் செய்த மோசமான காரியம்! வைரலாகும் அதிர்ச்சி காணொளி

செய்திகள்

ஆண்களை வலிமையாக படைத்தது பெண்களை பாதுகாக்க, பலாத்காரம் செய்வதற்கு அல்ல என்று திரைப்படத்தில் வசனமாக மட்டும் தான் வருகின்றது.

சகோதரி, காதலி, அம்மா, மனைவி, மகள் ஏன், பாட்டியாக என எந்த தோற்றத்தில், உருவத்தில் என்ன உடை உடுத்தி இருந்தாலும் கூட எப்படியாவது அவர்களை துச்சாதனன் போல துயிலுரித்திட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆண்கள் கூட்டம் இங்கே உலகம் முழுக்க பரவி இருக்கிறது.

சிலர் மனதளவில் துச்சாதனன், சிலர் செயல் வடிவத்தில் துச்சாதனன். வெளி ஆண்களால் மட்டும் தான் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாளா? என்றால்.. இல்லை. தனது சொந்த பந்தங்களாலும் மன வேதனைக்கு உள்ளாகிறாள்.

அப்படியாக ஜம்சேத்பூரில் தனது சொந்த மாமனாரால் மானபங்கத்திற்கு ஆளாகி வந்த மருமகள், ஒரு எல்லையில் வெகுண்டேழுந்து அவரது செயலை வீடியோ எடுத்து சமூக தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்வை காணும் போது மாமனார் – மருமகள் உறவென்பது கூட அச்சத்திற்குரியது தான் என்ற எண்ணம் எழுகிறது. இந்த நிகழ்வை காணும் போது மாமனார் – மருமகள் உறவென்பது கூட அச்சத்திற்குரியது தான் என்ற எண்ணம் எழுகிறது.

ஜம்சேத்பூரை சேர்ந்த மாமனார் ஒருவர் தனது சொந்த மருமகளை பாலியல் ரீதியாக மானபங்கப்படுத்திய விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.