மறந்த உணவுகள்… மறக்காத சுவை! – கறிவேப்பில்லை சட்னி செய்வது எப்படி ? : சர்க்கரை நோய்க்கு உகந்தது!!!

Beauty Tips Health Tips ஆரோக்கியம்

தேவை: காய்ந்த மிளகாய் – 6  புளி – நெல்லிக்காய் அளவு  பெருங்காயத்தூள் – சிறிதளவு  கறிவேப்பிலை – ஒரு கப்  கடுகு – கால் டீஸ்பூன்  நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு. செய்முறை: காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, சட்னியுடன் சேர்த்துக் கலக்கவும். குறிப்பு: பயணங்களின்போது இட்லி, தோசை, தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள எடுத்துச்செல்வதால் `வண்டிகாரச் சட்னி’ என்ற பெயர் பெற்றது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.