சமுகவலைத்தளம் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் சில மாதங்களுக்கு முன் டிரெண்ட்டாகியவர் தான் டான்சர் ரமேஷ்.
அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரமேஷ் அஜித்தின் துணிவு படத்தில் சில காட்சியில் நடித்துள்ளார்.
இந்நிலையில் புளியாந்தோப்பில் இரண்டாம் மனைவி இன்பவள்ளியுடன் கே பி பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ரமேஷ், சில நாட்களுக்கு முன் மாடியில் இருந்து குதித்து த ற் கொ லை செய்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.நீங்களும் அதைபற்றி தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை பாருங்க.