மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கை யார் தெரியுமா ? – அட இந்த நடிகைதானா?- புகைப்படங்கள் உள்ளே!

Uncategorized சினிமா

துபாயில் தனது உறவினரது திருமணத்திற்கு சென்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  திடீரென குளியலறையில் நிலைத்தடுமாறி பாத் டப்பில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார் நடிகை ஸ்ரீதேவி.பல சிக்கல்களுக்கு பின்பு உறவினர்களிடம்  அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எம்பாமிங் செய்து தனிவிமானம் மூலம்  மும்பைக்கு கொண்டுவரப்பட்டது.பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கலை தெரிவித்த பின் அவரது உடலானது எரிக்கபட்டது.

ஆனால் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு சாகோதரி இருப்பது நாம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஆம் அவருக்கு ஸ்ரீலதா என்ற ஒரு தங்கை ஸ்ரீ தேவிக்கு இருந்திருக்கிறார்.இவர்கள் இருவருக்கும் இருந்த நெருக்கம் பல ஆண்டுகள் நீடித்துதான் வந்துள்ளது.  இவருக்கு தங்கை இருப்பது பெரும்பாலும் சினிமா உலகில் இருப்பவர்களுக்கே யாருக்கும்  தெரிந்திருக்க  வாய்ப்பில்லை.

நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவின் தங்கையும் அவரும் சிவகாசியில் ஒன்றாக இருந்து வந்துள்ளனர்  .அதன் பின்னர் ஸ்ரீதேவி அம்மாவின் தங்கைக்கு அழகாக ஸ்ரீதேவி போலவே ஒரு மகள் பிறந்தது. ஸ்ரீதேவி நடிக்கும் காலத்திலிருந்தே ஸ்ரீதேவியும் அவரது சித்தி மகளான சகோதரி ஸ்ரீலதாவும் ஒன்றாக தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்வார்களாம்.

பின்னர் பல படங்களுக்கு இருவரும் ஒன்றாகவே செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். பின்னர் ஸ்ரீலதா 1989 இல் கிரிக்கெட் வீரர் சஞ்சய் ராமசாமியை திருமணம் செய்துகொண்ட பிறகு இவர்கள் இருவரும் சற்று தொடர்பில்லாமல் போய்விட்டனர்.

பின்னர் வெகு நாட்களுக்கு பிறகு ஸ்ரீதேவியின் அப்பா காலமானார் . இதனால் வெகுநாட்களாக பேசிக்கொள்ளாத இவர்கள் சொத்து யாருக்கு என்று மோதிக்கொண்டனர். இதனிடையே தன் அப்பாவின் சொத்து கைவிட்டு போக கூடாது என்பதற்காக ஒரு பெரிய தொகையை தன் தங்கைக்கு கொடுத்துவிட்டார்.

அதற்க்கு பிறகு ஸ்ரீலதா ஸ்ரீதேவியை சந்திப்பதற்காக துபாய் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் ஸ்ரீதேவி திடீரென காலமானார். இதனால் அவர் மிகுந்த மன துயரத்திற்கு ஆளானாராம்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.