தென்னிந்திய தமிழ் சினிமாவில் தன்னுடைய second இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார் நடிகர் சிம்பு. பன்முக திறமையாளராக விளங்கும் டி ராஜேந்திரன் அவர்களின் மூத்த மகன் இவர் என்பது அனைவரும் அறிந்ததே..
தற்போது இவர் மாநகரம் , வெந்து தணிந்தது காடு இரண்டு திரைப்படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுததால் தற்போது “பத்து தல” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடத்துள்ளார்.
சில பல காதல் தோல்விகளை சந்தித்த இவர் 40 வயது எட்டிய போதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். பல வருடங்களாக அவருக்கு பெற்றோர்கள் இவருக்கு பெண் தேடிவரும் நிலையில் மகனுக்கு பிடித்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார்களாம் .
மேலும் சிம்புவின் திருமணம் குறித்து பல வ.தந்திகள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது சிம்பு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற செய்தி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது .
திருமணம் குறித்து வதந்தி வரும் போதெல்லாம் அதற்கு சிம்பு தரப்பில் இருந்து வி.ளக்கம் வரும். இந்த முறையாவது இந்த த.கவல் உ.ண்மை என்று கூறுவார்களா..?? என ரசிகர்கள் கா.த்திரு.க்கிறார்கள்.