மாயா படத்தில் பாபாவாக நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கு தெரியுமா? – அட இது ஒரு நடிகையா? உங்களை ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள் உள்ளே !

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு ஒரு கால கட்டத்திலும் ஒரு சில கதை பாணியிலேயே படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும், அப்படி கடந்த சில வருடங்களில் கூட பேய் படங்கள் ட்ரேன்ட்  அடித்துக்கொண்டிருந்தது. அப்படி 1980 மற்றும் 90 இடைப்பட்ட காலகட்டத்தில் கூட பெரு வாரியான சாமி படங்கள் வெளிவர தொடங்க்கின. அம்மன் படம் பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அதே பாணியில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றி அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி ஆண் கடவுளை பற்றி பெரிதாக படங்கள் வெளிவரவில்லை, ஆனால் முதன்முதலில் ஆண் கடவுளுக்காக எடுக்கப்பட்ட படம் தான் மாயாவி . இந்த படம் பாபாவிற்க்காக எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிதிருப்பவரை  நாம் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டோம்.

1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தில் மீனா என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் நடிகை ஷிலா கவுர்.  இவர் இந்த படத்தில் குழந்தையாக நடித்த பின்பு பல பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

குறிப்பாக இவர் பூவே உனக்காக படத்திற்கு பிறகு நெப்போலியன் ,நக்மா நடித்த மாயா என்ற சாய் பாபாவின் பக்தி படத்தில் பையனாக நடித்தார்.அதன் பின்னர் அஜித் நடித்த தீனா படத்திலும் சூரியா நடித்த நந்தா படத்திலும் தங்கையாக நடித்தார்.இப்படி விஜய், அஜித், சூர்யா என்ற மூன்று முன்னனி நடிகர்களுடனும் சிறுவத்திலேயே நடித்த பெருமை ஷீலாவிற்கு மட்டும் தான் உண்டு.

இவர் மாயா படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் இயக்குனர் இவரை பார்த்து தமிழ் சினிமாவில் இந்த குழந்தை சிறந்த நடிகையாக வலம் வருவார் பாருங்கள் என்று கூறி இருக்கிறார். அவர் சொன்னதைப்ப்போலவே வளர்ந்த பிறகு அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவுக்கு தம்பியாக வருபவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு பல பட வாய்ப்புகள்  இவர் வீட்டு கதவை தட்ட சீனா தானா, கண்ணா, வேதா போன்ற படங்களில் நடித்தார். பின்னர் தமிழ் சினிமாவில் பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் வராத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா உலகில் நுழைந்தார். அங்கும் சரியாக பட வாய்ப்புகள் வரவில்லை அதற்க்கு பிறகு .

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.