மீண்டும் நான் காதலிக்கிறேன் வனிதா விஜயகுமார் அ திரடி அறிவிப்பு !! அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகி உள்ளார்…!! தீயாய் பரவும் இன்ஸ்டகிராம் பதிவு..!!

சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் 3வது சீசன் மூலம் படு பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பின் மீண்டும் வீட்டிற்கு நுழைந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய பின்  பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில மாதங்களிலேயே அவருடன் பி ர ச்சனைகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்…

இதனை  பிரபலங்கள் பலரும் க டு மை யான விமர் சனங்க ளை எடுத்து வைத்தனர்…அது முடிந்து இப்பொழுது அவர் இயல்பு நிலைக்கு திரும்பி தனது வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்…

இது அனைவரும் அறிந்ததே…

ஆனால் அவர் இப்பொழுது சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டகிரம் பதிவில் மீண்டும் காதலிப்பதாக கூறி உள்ளார்… இதோ அந்த பதிவு உங்களுக்காக

திருமணத்திற்கு பின் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் பி ரச்ச னை வர பிரிந்தனர். வனிதாவும் தனது பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் மீண்டும் காதலிக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

ஆனால் அப்படி எதற்காக பதிவு செய்தார். என்ன விஷயம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தெரிந்துகொள்வோம்.