மீண்டும் வைரலாகும் கண்ணழகி பிரியா வாரியரின் புதிய வீடியோ !! அடேங்கப்பா செம்மையா இருக்கே !!

Uncategorized சினிமா

யூ-டியூப் பாடல்களின் மூலம் ‘ஜிமிக்கி’ கம்மல் ஷெரிலுக்கு பிறகு ‘ஒரு அடார் லவ்’ படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பிரகாஷ் வாரியர் சென்சேஷன் நாயகி லிஸ்டில் வந்துவிட்டார். யார் இந்த பிரியா என்று பலரும் தற்போது தேட, கூகுள் தேடல் பட்டியலில் இந்திய அளவில் டாப் ஆகிவிட்டார் பிரியா.

ஒரு அடார் லவ்’ படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஒமர் லுலு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான வினித் ஶ்ரீனிவாசன் பாடியுள்ள ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு யூ-டியூபில் வெளியிடப்பட்டது.

‘மாணிக்ய மலராய பூவி’ பாடலின் வீடியோ மூலம் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். இந்தப் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்நிலையில் பிரியா வாரியரின் புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற அவர் சஞ்சய் தத்தின் பிரபல பாடலை பாடிய வீடியோ தான் அது.

மேலும் இந்த வருடத்தின் Viral Personality of the year விருது சமீபத்தில் பிரியா வாரியருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது வைரலாகும் அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.