மீண்டும் வைரலாகும் பிரியா வாரியர் !! இளைஞர்களை சுண்டி இழுக்கும் புதிய வீடியோ !!

சினிமா

ஒரு அடார் லவ் மலையாள படம் மூலம் நடிகையாகியுள்ளார் ப்ரியா வாரியர். ஒரு பாடலில் கண்ணடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். முதல் படம் ரிலீஸாகும் முன்பே ப்ரியா ஏக பிரபலமாகி மார்க்கெட் பிக்கப்பாகிவிட்டது.ப்ரியா பிற பெண்களை போன்று சாதாரணமானவர் தான். அவருக்கு பாட்டு பாடவும், டான்ஸ் ஆடவும் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு அடார் லவ் படத்தில் ப்ரியா வாரியர் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கவே ஒப்பந்தமானார். ஆனால் கண்ணடி பாடல் வீடியோ மூலம் அவர் பிரபலமானதை பார்த்து அவரின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றியுள்ளார் இயக்குனர்.

தற்போது இவர் நடித்துள்ள ஒரு விளம்பர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஏற்கனவே ஒரு பாடல் காட்சியில் பிரபலமான இவர் தற்போது இந்த விளம்பரத்தின் மூலம் மிகவும் பிரபலமாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

வீடியோ இதோ ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.