80.90,காலகட்டங்களில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் இருந்து வந்தவர் தான் நடிகை மீனா இவர் குழந்தை நட்சத்திரமாக தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் அதன் பின்னர் 1990ம்ஆண்டு வெளியான நவயுகம் என்ற திரைப்படத்தில் தான் இவர் நாயகியாக அறிமுகம் ஆனார்.அதன் பின்னர் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து இருந்தார் 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்

மீனாவிற்கு ஒரு மகள் இருக்கிறார் அவரும் தனது அம்மாவை போலவே நைனிகா குழந்தை  நட்சத்திரமாக நடித்து முதல் திரைப்படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனாவின் கணவரான வித்யாசாகர்
 உடல்நல குறைவால் மருத்துவனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்

அதிலிருந்து மீண்டு வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த நடிகை மீனாவிற்கு அவரின் நெருங்கிய தோழிகள் ஆறுதல் கூறி மீண்டும் நடிக்க கூறினார்கள் குழைந்தையின் நலனுக்காக மறுமணம் செய்து கொண்டால் நல்லது என்றும் கூறினார்கள் மேலும் மீனா இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் என்று அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் மீனா வித்யாசாகரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே மீனாவை பெண் கேட்டுள்ளாராம் பிரபல நடிகர் சரத்குமார்.

அதற்க்கு  மீனாவின் அம்மா மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இவ்வாறு பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

 

By siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *