முதன்முதலில் தம்பியை கையில் வாங்கிய அக்கா! ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..வீடியோ

Uncategorized

அக்கா தான் தம்பி தங்கைகளுக்கு இரண்டாவது அம்மா என்று கூறுவார்கள். அந்த அளவு பாசமாகவும், கவனமாகவும் பார்த்துக்கொள்வார்கள்.என்ன தான் சண்டைகள் பிரச்சனைகள் இருந்தாலும் இறுதி வரை வாழ்க்கையில் கூட வருவது உடன் பிறப்புகள் தான்.அதேபோல் தான் இந்த காணொளியிலும் முதன்முதலில் தம்பியை கையில் வாங்கும் அக்காவின் ஆனந்த கண்ணீரும், முத்தமும், மகிழ்ச்சி பார்வையும் ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது.