முதன்முறையாக வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் அக்காவின் புகைப்படம் !! எங்கயோ பார்த்த மாறி இருக்கா !! புகைப்படங்கள் உள்ளே !!

சினிமா

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் கடுமையாக உழைத்து தற்போது தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவருடைய ஸ்டார் வேல்யூ கிட்டத்தட்ட விஜய், அஜித்தை நெருங்குகிறது என கூட சொல்லலாம்.சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தங்களது சினிமா வாழ்க்கையை துவங்குபவர்கள் அனைவருக்கும் சிவாகார்த்திகேயன் தான் ரோல் மாடல்.

இவரின் பாணியை பலர் பின்பற்றி வருகின்றனர். சிவாவை போலவே மா.கா.பா ஆனந்தும் படங்களில் நடித்து வருகிறார்.மேலும் பலர் இவரது பாணியை பின்பற்றி சினிமாவில் தங்கி வருகின்றனர்.

இதனாலேயே அவரை பின் தொடரும் ரசிகர்கள் பலர். அவரும் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்று நிறைய விஷயங்களை என் படத்தில் இதுபோன்ற விஷயங்கள் எதுவும் இருக்காது என முடிவு செய்துள்ளார்.

தற்போது அன்னையர் தின வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன் முதன்முறையாக தன் அக்கா வெளியுலகிற்கு காட்டியுள்ளார். இதோ அவரது புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் இதோ ;


Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.