முதல்முறையாக தனது காதலன் புகைப்படத்தை வெளியிட்ட மடோனா செபாஸ்டின் !! அட இவரா ?? வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

சினிமா

நடிகை மடோனா செபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், என் மனதுக்கு பிடித்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்று கூறினார். மேலும் பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் photoshoot நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை, ஆனால் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது ப திவிட்டு வருவார்.

இந்தநிலையில் தற்போது தனது ஆன் நண்பரோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்தான் உங்களது காதலரா என கேள்வி கேட்டு வருகின்றனர்.