முதுகில் கேபிரில்லாவை தூக்கி வெச்ச சுரேஷிடம் கதறி அழுது கேப்ரியலா!! வெளியான புதிய ப்ரோமோ !!

பிக்பாஸ்

பிக் பாஸ் தமிழ் நாள் 13 ப்ரோமோ 2. பிக் பாஸ் தமிழ் விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இன்று ப்ரோமோவில் சுரேஷிடம் அழுது மன்னிப்பு கேட்ட கேப்ரியலா பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 13 ப்ரோமோ  2 வீடியோ இதோ .