தமிழகத்தில் கோயம்புத்தூர் பெண்ணான நடிகை ஜனனி அசோக்குமார் தமிழில் “நண்பேன்டா” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது .
பின்னர் அதை தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது “மாப்பிள்ளை, மௌனராகம், செம்பருத்தி” போன்ற பிரபலமான சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
மேலும் இவர் தன்னுடைய Instagram பக்கத்தில் அடிக்கடி வித்தியாசமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
அந்த வகையில் தற்பொழுது மு.ட்.டிக்கு மேலே ஏறிய உடையில் போஸ் கொடுத்துள்ள இவரது சில போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றது.