மெட்டி ஒலி புகழ் வனஜாவா இது? – என்ன இப்படி மாறிவிட்டார்! வெளிவந்த புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சினிமா

90களில் இருந்தவர்களுக்கு தெரியும் மெட்டி ஒலி என்ற சீரியல் எவ்வளவு பிரபலம் என்று. அதில் நடித்த ஒவ்வொருவருக்கும் மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்கள் இருந்தது. அதில் சிலர் இப்போது சீரியல்கள் நடித்து வருகிறார்கள். 5 பெண்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் வனஜா. இவர் சிங்கம் படத்தில் நடிக்கும் போது ஹரி அவர்களின் உதவி இயக்குனராக இருந்தவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு இப்போது 2 குழந்தைகளுக்கு அம்மாவாக பிஸியாக இருக்கிறார். அவர்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். சீரியல்களில் நடிக்கும் போது மிகவும் ஒல்லியாக இருந்த அவர் தற்போது உடல் எடை கூடி கொஞ்சம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ அவருடைய புகைப்படம், மற்றும் வீடியோ கிழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.