மேடையில் நழுவிய ஆடை – முகம் சுழித்த ரசிகர்கள் – தர்மசங்கடத்தில் பிரபல நடிகை! புகைப்படம் உள்ளே!

Uncategorized

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். அழகாலும் திறமையான நடிப்பாலும் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை தட்டியவர்.

இவருக்கு தொடந்து பல படங்களில் நடிக்க வாய்புகள் கிடைத்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் மிகவும் துணிச்சலாக தேர்வு செய்து நடித்த உத்தா பஞ்சாப், அக்லி, ஹை வே உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.

பாலிவுட் இளம் நடிகைகளுக்கு டஃப் போட்டியாளராக இருக்கும், இருவருடன் ஜோடி போட பல நடிகர்கள் வெயிட்டிங் என்று தான் சொல்லவேண்டும். இளம் நடிகைகளில் முன்னணியில் இருக்கிறார் அம்மணி. இந்நிலையில், பிரபல அழகு சாதன நிறுவனம் நடந்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர் அணிந்து வந்திருந்த உடையால் தர்மசங்கடதிற்குள்ளானார்.

ரப்பர் போன்ற துணியால் ஆன ஆடை என்பதால் நாற்காலியில் அமரும் போது தொடைக்கு மேலே நழுவி சென்று விட்டது. இதனால் அதனை சரி செய்ய முற்பட்டார் ஆலியா பட். இது தான் ரசிகர்கள் முகம் சுழிக்க காரணமாக அமைந்து விட்டது.