தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “ஜகமே தந்திரம்” இந்த திரைப்படத்தின் ஹீரோயினாக சிறப்பாக நடித்திருந்தார்.ஆனாலும் இந்த படம் அவ்வளவாக ஓடவில்லை.
இந்த திரைப்படம் அப்போது OTT தளத்தில் வெளியானது.ஆனாலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இவர் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “பூங்குழலி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் . அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க.வர்.ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசியை தாராள மனசுடன் காட்டி இவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.