தென்னிந்திய தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக களமிறங்கியவர் தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன் சசிகுமார் நடிப்பில் வெளியான “பலே வெள்ளைய தேவா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் “கருப்பன்” என்ற படமும், அருள்நிதியுடன் “பிருந்தாவனம்” போன்ற படங்களில் நடித்தாலும் பெரிய அளவு அவரால் ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை.
தற்போது வரை இவர் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார் .சமீபத்தில் தமிழில் கைவசம் ஒரே ஒரு படத்தை மட்டும் வைத்துக்கொண்டு வாய்ப்புகளுக்காக தடுமாறி வந்தார்.
மேலும் பட வாய்ப்புகளுக்காக சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் க.வர்.ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
எதையெல்லாம் வெளியில் காட்டக் கூடாதோ அதையெல்லாம் காட்டி புகைப்படம் வெளியிட்டு தற்போது ஒரு தயாரிப்பாளரை ம.யக்கிவிட்டார் என்று கூட சொல்லலாம்.
சிந்தின ர.த்த.த்திற்கு சொந்தம் வராமலா போய்விடும் என்பதை போல காட்டிய க.வ.ர்ச்சிக்கு வாய்ப்பு வராமலா போய்விடும் என்பதற்கு சான்றாக தற்போது தெலுங்கிலிருந்து தன்யாவுக்கு ஒரு புதிய பட வாய்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது .