கேன்சர் வந்ததால் ஒரு பெண்ணுக்கு தலையில் இருக்கும் முடியை எடுக்க வேண்டியுள்ளதால் மொட்டை நடித்துள்ளார்கள் அப்போது அந்த பெண் தனது முகத்தை கண்ணாடியில் பார்த்து கதறி கதறி அழுதுள்ளார் அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூற அந்த சலூன் கடைக்காரர் செய்த செயல் இணையத்தில் பலகையையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேன்சர் :
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அந்த கடைக்காரரின் செயலுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்
இதோ அந்த வீடியோ !!