ரசிகர் கேட்டதற்காக அந்த மாதிரி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஷா க் கொடுத்த யாஷிகா !! புகைப்படம் இதோ !!

சினிமா

திரையுலகுக்கு கவர்ச்சியான நடிகைகளின் வரவேற்பு தற்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு அடியெடுத்து ஒருவர்தான் யாஷிகா ஆனந்த். இவர் படத்திலும் சரி , நிஜத்திலும் சரி எப்பொழுதும் அரைகுறை ஆடை அணிந்து ரசிகர்களே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இதன் மூலம் தற்போது பல பட வாய்ப்புகளையும் கைப்பற்றிய சிறப்பாக பயணித்து வருகிறார். பல படங்கள் கிடைத்தாலும் அதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் தான்.

இவர் வெளியிட்டும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமடை வைத்தனர். அதனாலேயே புகைப்படங்களை பெரிதும் வெளியிட்டு வருகிறார்.

இவரிடம் ரசிகர் ஒருவர் பள்ளிப்பருவ புகைப்படத்தை அனுப்புங்க என்று கூறி இருக்கிறார். இதற்கு யாஷிகா அனுப்பிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.புகைப்படத்தை நீங்களே பாருங்க.