ரோட்டுக்கடையில் ஆம்லேட் போடும் அஜீத் பட வில்லன் !! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா ?? – வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ந்துபோன ரசிகர்கள் !!

சினிமா

அருண் விஜயகுமார் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நன்கறியப்பட்ட விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.அருண் விஜய் விஜய் குமார் குடும்பத்தில் உள்ள ஒரே மகன். இவர் நடிகர் விஜயகுமாருக்கும் அவரது முதல் மனைவி முத்து கண்ணுக்கும் பிறந்தவர். இவருக்கு கவிதா மற்றும் அனித்தா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். இவருடைய இன்னொரு தாய் மஞ்சுளா விஜயகுமார் 1970 முதலே 100 படங்களுக்கு மேல் நடித்தவர். அவர்களுக்கு வனிதா, ப்ரீதா, மற்றும் ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பூர்வி, அர்னவ் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.அருண் விஜய் பல்வேறு படங்களில் நடித்தவர். தற்போது அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்துள்ளார்.

பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிக்ஸ்பேக் வைத்த நாயகன் அருண் விஜய்.

தொடர்ச்சியாக பல படங்களில் அருண் விஜய் நடித்து வந்தாலும் அஜித்துடன் அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் அருண் விஜய்க்கான மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.எதிர்மறைக் கதாபாத்திரம் என்றெல்லாம் அருண் விஜய் அப்போது கவலைப்படாமல் நடித்தார்.

அந்த காலத்தில் நடிகர்கள் என்றாலே வினோதமாக பார்ப்பார்கள் ரசிகர்கள். அதாவது அவர்களை பெரிய இடத்தில் நினைப்பார்கள், நடிகர்களை அவ்வளவு எளிதாக கூட பார்க்க முடியாது.ஆனால் இப்போதெல்லாம் உள்ள நடிகர்கள்-ரசிகர்கள் உறவே வேறு. அடிக்கடி ரசிகர்களால் சில நடிகர்களை நேரில் காண முடிகிறது.

 

சமீபத்தில் ரோட்டுக் கடையில் சமையல்காரராக மாறியுள்ளார் நடிகர் அருண் விஜய். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் டுவிட்டரில் ஷேர் செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புகைப்படம் இதோ ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.