தென்னிந்திய தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ’கயல்’. இந்த படத்தில் நடிகராக “மௌலி ” நடித்திருந்தார், மேலும், இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் தான் ஆனந்தி.
இந்த படத்தின் மிக பெரிய வெற்றியை தொடர்ந்து, அனைவராலும் ‘கயல்’ ஆனந்தி என்றே இவர் அழைக்கப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து, ’சண்டிவீரன்’, ’திரிஷா இல்லைனா நயன்தாரா’, ’விசாரணை’, என வரிசையாக நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார் கயல் ஆனந்தி அவர்கள்.
அந்த வகையில் நடிகை ஆனந்திக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.
அதனை தொடர்ந்து ’இரண்டாம் உலகப் போ ரின் கடைசி கு ண்டு’ படத்திலும் நடிகை ஆனந்தியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும் .
கடந்த 4 வருடங்களாக இணை இயக்குனர் சாக்ரடீஸை காதலித்து வந்தத நிலையில், இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்த பின்னரே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.தற்போது இவரின் வீடியோ ஒரு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. இதோ அந்த வீடியோ..