உணவு என்பது மனிதர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று.உன்ன உணவிற்காக மட்டும்தான் மனிதன் ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டு இருக்கிறான் என்றுதான் சொல்லவேண்டும்.
அந்த அளவிற்கு நம் வாழ்க்கையில் முக்கியமான உணவு நமக்கு எளிதில் கிடைத்துவிடுவதில்லை.பல சிக்கல்களை தாண்டிதான் ஒரு வாய் சாப்பாடு நாம் சாப்பிட முடிகிறது.
இந்த வீடியோவில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு வெறும் 10 ரூபாயை ஹோட்டல் ஓனரிடம் கொடுத்துள்ளார்.பிறகு ஹோட்டல் காரர் என்ன செய்தார் என்பதை தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்க.